MUHYIDDHEENIYA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL

MOTIVATIONAL SPEECH BY OUR SCHOOL PRINCIPAL

Our school principal Janaba.B.ASVATH IBRAHIM UMMA gave a motivational speech to our school students on 12.06.2023 in our school campus.

17 th GRADUATION CEREMONY

« of 4 »

33rd ANNUAL DAY&SPORTS DAY

« of 4 »

SCIENCE EXPO COMPETITION 2023

our school young scientist creativeness

GENERAL STAFF MEETING

GENERAL STAFF MEETING was held on 01.06.2023 in our school premises.

This image has an empty alt attribute; its file name is GENERAL-STAFF-MEETING-1-1024x577.jpeg

MARTIAL ARTS

Implementation of martial arts like yoga, karate, silambam for all students.

INTER SCHOOL VOLLEYBALL TOURNAMENT 2023-2024

On 22.07.2023 INTER SCHOOL VOLLEYBALL TOURNAMENT for boys (UNDER 17 CATEGORY)conducted by our school. 12 school has participated in this tournament.

  • WINNER-MUHYIDDHEENIYA MATRIC HIGHER SECONDARY SCHOOL,KILAKARAI
  • RUNNER-HAMEEDIAH BOYS HIGHER SECONDARY SCHOOL, KILAKARAI

INTER SCHOOL VOLLEYBALL TOURNAMENT -WINNER

INTER SCHOOL VOLLEYBALL TOURNAMENT-RUNNER

EDUCATIONAL TOUR FOR STUDENTS

ORIENTATION PROGRAMME FOR PARENTS

We have organised A PROGRAMME FOR PARENTS on the topic of ORIENTATION TO CHILD DEVELOPMENT & INSIGHTS ON PARENTING on 08/01/2024 at Our school campus. We invited DR.NOORUL HASSAN MD in PSYCHIATRY(NIMHANS) as a chief guest.

Welcome address by our school principal Mrs.B.Aswath Ibrahim Umma on ORIENTATION TO CHILD DEVELOPMENT & INSIGHTS ON PARENTING PROGRAMME.

YOGA DAY CELEBRATION


ZONE LEVEL COMPETITION

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சார்பாக தெரிவிப்பது என்னவென்றால், 22.07.24 ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கீழக்கரை குறு வட்டார அளவிலான (Carom Tournament) நடைபெற்றது இதில் நம் பள்ளி மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 38 பள்ளிகள் பங்கு பெற்றனர்.இதில் நமது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ,14 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் M.Mohamed Sakeef – VII-A மற்றும் இரட்டையர் பிரிவில் M.Mohamed Sakeef – VII-A , U.Mohamed Wazeel – VII -A மேலும் 19 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் S.Mohamed Baheed – XII – A மற்றும் இரட்டையர் பிரிவில் S.Mohamed Humaied – XII-A மற்றும் S.Mohamed Ashif – XI-C இரண்டாம் இடம் பிடித்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் .இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி P.அமுதா , K.பாரதிராஜா மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எம் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் எங்களது மனமார்ந்த நன்றிகள்


FIRST AID TRAINING PROGRAM

நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று ( 17.8.24) IX முதல் XII ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ROTARY CLUB OF KILAKARAI, INDIAN RED CROSS SOCIETY- RAMNAD, MUHYIDDHEENIYA MATRIC HR.SEC SCHOOL இனணந்து நடத்திய FIRST AID TRAINIG PROGRAM (முதலுதவி பயிற்சி நிகழ்ச்சி) மதியம் 2.00 மணியளவில் நமது பள்ளி செயலாளர் Dr.M.H Syed Rasikdeen அவர்களின் வழிகாட்டுதலின் படியும் முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முழு ஒத்துழைப்போடும்இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக எம் பள்ளி மாணவன் S. Mohamed Baheed – XII-A கிராத் ஓதினார்.அதனைத் தொடர்ந்து எம் பள்ளி செயலாளர் Dr.M.H Seyed Rasikdeen வரவேற்புரை ஆற்றினார் . பின்புஅழகான விளக்க முறைகளுடன் மாணவ , மாணவிகளுக்கு எளிதாக புரியும் வகையில் Trainer Mr.S.Alex – IRCS ( Ramnad) and Mr. Chockanathan – IRCS( Ramnad) முதலுதவி செய்வதின் நுணுக்கங்களை திறம்பட எடுத்துரைத்தனர்.நம் பள்ளி ஆசிரியர் Mr.Sathia Moorthy அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.


EDUCATIONAL TOUR 2024

May the peace, mercy and blessings of Almighty be with you!

MMHSS Educational Tour-2024

” It facilitates learning while travelling !”

Our MMHSS Students enjoyed and educated an exciting school tour of 3 nights and 2 days in Trivandrum and Kanniyakumari for classes V to X girls Student.

We visited ISRO, Kovalam, Padmanabhapuram Palace, Trivandrum Zoo, Trivandrum Museum, Thiruparappu water falls, Kanniyakumari beach and Kanniyakumari Shopping spots etc..

This educational trip has given to the Students many pleasant experiences, unforgettable memories and indelible learnings.

By grace of Almighty as per the specified and well planned schedule, we have taken the Students safely and brought him back Alhamdhulillah.

Thank you for Parents and Students for supporting and cooperation for us.

Jazakumullah Khairan kaseera.


ZONE LEVEL WINNERS & RUNNERS

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சார்பாக தெரிவிப்பது என்னவென்றால், (19.8.24) ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கீழக்கரை
குறு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது .இதில் நம் பள்ளி மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 38 பள்ளிகள் பங்கு பெற்றனர்.இதில்
நமது பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ,14 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் Fathima Faiha- VII-B முதல் இடத்தையும் மேலும் 11 வயதிற்குட்பட்ட ஆடவர் ஒற்றையர் பிரிவில் G. Ishan Bala II-A மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர் . மேலும் இன்று (22.8.24) நடைபெற்ற எறிபந்து போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் எம்பள்ளி மாணவர்கள் முதலிடமும் மற்றும் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் .
இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி P.அமுதா , K.பாரதிராஜா மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எம் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் எங்களது மனமார்ந்த நன்றிகள்


ZONE LEVEL ATHELETICS


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
இன்று ( 1.9.24) கோயம்புத்தூரில் உள்ள
SNS ACADEMY AUDITOROUM ல் KARATE – KATA AND KUMITE போட்டிகள் நடைபெற்றது. ஏறத்தாழ 1850 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நமது பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசுகள் பெற்ற மாணவர்கள்
EVENT : KATA ✨Fathima Haniya – V-B – III Prize🥉 ✨Muhamad Arafath – VIII-A – III Prize🥉 ✨Zaara – I-A – III Prize🥉 ✨Ziyana – I-B – III Prize🥉 ✨Lanika – II-B – I Prize🥇 ✨Mohamed Raiyan Sahib – IV-A – III Prize 🥉 ✨Hudhaifah – I-A – III Prize 🥉 ✨Hamdhan – I-A – III Prize 🥉 ✨Mohamed Muhad – I-B – III Prize 🥉 ✨Krishanth – III-B – III Prize 🥉 ✨Ishaan Bala – II-A – II Prize🥈 ✨Abdul Wahab – III-A II Prize 🥈 ✨Jennathul Hadhiya- VI-B – I Prize 🥇 ✨Jannathul Ruthiba – V-B – III Prize 🥉 ✨Mariyam Safa – VI-B – III Prize🥉 ✨Aasiya Jameela – VI-B – I Prize 🥇 ✨Hameed Ifraz – II-B – II Prize 🥈 ✨Fazza – II-B – III Prize🥉 ✨Mohamed Bilal – I-A – III Prize 🥉 ✨Nafadh Hussain – VI-C – III Prize 🥉 ✨Muhammad ishaaq – IV-A – III Prize 🥉 ✨Sulthan Nafees – VI-C – III Prize 🥉 ✨Thameem Nowfal – VIII-A III Prize 🥉 ✨Nazeeha – II – B – III Prize 🥉
ஒவ்வொரு விடியலிலும் எம் பள்ளியின் புதிய தேடல் பயணத்தின் சாதனைகள் தொடரும்
இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எம்பள்ளியின் நிர்வாகம் , முதல்வர் மற்றும் கராத்தே ஆசிரியர் Mr.Ahamed Marikka , மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
இன்று(14/09/2024) இராமநாதபுரம் SDAT ல் நடைபெற்ற CMTrophy Sports competitionல் இராமநாதபுர மாவட்ட அனைத்து பள்ளிகளும் கலந்து கொண்டனர். இதில் நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் T.Azimkhan -XII-D 110 mts.HurdIesல் இரண்டாம் பரிசிற்கான காசோலை Rs.2000/- மற்றும் சான்றிதழை பெற்றுள்ளான் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி P.அமுதா மற்றும் திரு.K.பாரதிராஜா அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்கள்…


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு,
இன்று (15.9.24) மதுரை மண்டல அளவிலான BEACH VOLLEYBALL ( கடற்கரை கைப்பந்துப்) போட்டியில் ஏறத்தாழ 10 மாவட்டங்களில் ( இராமநாதபுரம், மதுரை, தேனி ,விருதுநகர்,தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல், நாகர்கோவில், கன்னியாகுமரி ) இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் SULTHAN IBRAHIM – XII-D மற்றும் ADAM HAYAN – X-C இரண்டாம் இடத்தைப் பிடித்து தலா ரூ. 2000/- காசோலை , சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் இம்மாணவர்கள் இருவரும் மாநில அளவிற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் , பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் திருமதி P.அமுதா ,திரு K.பாரதிராஜா , பெற்றோர்களுக்கு எம் பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு
அலைக்கும் அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
இன்று (16.9.24) Syed Hameedha Arts and Science collegeல் மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற XI மற்றும் XII ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கிராஅத், ஹதீஸ் மற்றும் பயான் போட்டியில் ஏறத்தாழ 8 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் S.MOHAMED BAHEED -XII-A கிராஅத்தில் இரண்டாம் இடத்தையும் , மாணவிM.FATHIMA SALHA-XI-D மூன்றாம் இடத்தையும் பிடித்து நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அரபிக் ஆசிரியை திருமதி. ஜொஹர் நிஷா அவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் எம் பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்கள்


QURANIC WORLD-INTER SCHOOL COMPETITION

அஸ்ஸலாமு
அலைக்கும் அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நேற்று (7.10.24)
அல்பய்யினா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
“KILAKARAI LEVEL – QURANIC WORLD “
போட்டிகள் L.k.g முதல் XII வரையிலுள்ள மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 12 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கிராஅத்தில் AYSHA NUHA- L.K.G மூன்றாம் இடம் , S.HASSANA FATHIMA – U.K.G மூன்றாம் இடம் , M.OMAR AFFAN – I-B இரண்டாம் இடம், Y.FATHIMA HANIYA – V-B இரண்டாம் இடம் , S.MOHAMED SHAHID – VII-A மூன்றாம் இடம், J.AFAANA MARIYAM – VIII-B இரண்டாம் இடம், I.AYISHA FATHIMA – IX-B இரண்டாம் இடம், M.FATHIMA SALHA – XI-D மூன்றாம் இடம், S.MOHAMED BAHEED – XII-A முதல்இடம் பிடித்து ள்ளனர் மற்றும் இரண்டாவது போட்டிகளான அராபிக் மாதங்கள் , அஸ்மாவுல் ஹூஸ்னா ஆகியவற்றில் H.NAIHA DANEEN – L.K.G மூன்றாம் இடம் , F.KHADEEJA FATHIMA – U.K.G மூன்றாம் இடம்பெற்றனர்.QURAN WRITING போட்டியில் J.MOHAMED SAAJITH – III-A மூன்றாம் இடம், M.JIYADUL RAFAAN – IV-A முதல் இடம்பெற்றனர் . கலிபாக்களின் வரலாறு போட்டியில் M.FATHIMA FARHA – V-B முதல் இடம், M.FATHIMA FAIHA – VII-B முதல் இடம் , I.AFRAH FATHIMA – VIII-B இரண்டாம் இடம் பிடித்தனர்.QUIZ போட்டியில் M.BADURUNISHA – IX-B , H.KHADHIJATH NIFLA – XI-B , N.FATHIMA HASNA- XI-D , U.AHSHAN LAADHINA – XI-D இரண்டாம் இடத்தையும் , S.MOHAMED ISAAM – XII-A , Z.MOHAMED FARHAN-X-C, M.AHAMED AKMAL-X-C, N.MOHAMED SATHAK RILA-XI-Cமுதல் இடம்பிடித்து நம்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் .
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அரபிக் ஆசிரியை திருமதி. ஜொஹர் நிஷா அவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் எம் பள்ளி நிர்வாகம் மற்றும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சார்பாக தெரிவிப்பது என்னவென்றால், (19.10.2024) கமுதி நம்மாழ்வார் வேளாண்மை துறை கல்லூரியில் Science fair நடைபெற்றது இதில் நம் பள்ளி முதல்வர் அவர்களுக்கு Life Time Achiever Award மற்றும் ஆசிரியர்கள் Mrs. Mariyammal B.Com, D T.Ed , Mrs. Monika Jelas D.T.Ed, B Lit இருவரும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகளை பெற்றனர். விருதுகள் பெற்ற முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் எங்களது மனமார்ந்த நன்றிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் சார்பாக தெரிவிப்பது என்னவென்றால், (19.10.2024) கமுதி நம்மாழ்வார் வேளாண்மை துறை கல்லூரியில் Science fair நடைபெற்றது இதில் நம் பள்ளி மாணவர்கள் உட்பட ஏறத்தாழ 20 பள்ளிகள் பங்கு பெற்றனர். இதில் நமது பள்ளி பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டு Fathima Roufa – XI D, Fathima Hasna – XI D, Hasna Mariyam- XI D ,Faslin Nuha – XI Dமூன்றாம் இடத்தை பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எம் பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் எங்களது மனமார்ந்த நன்றிகள்





34th ANNUAL DAY & SPORTS MEET