அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு ,
நமது முஹ்யித்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த Generator பள்ளி நிர்வாகத்தின் துணையோடும் முதல்வர் அவர்களின் முயற்சியாலும் நமது பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி‼️